நீங்கள் தேடியது "Minister Sakkarapani"

140 நெல்கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும் - உணவு துறை அமைச்சர் சக்கரபாணி
25 Aug 2021 1:28 PM GMT

"140 நெல்கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும்" - உணவு துறை அமைச்சர் சக்கரபாணி

140 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் நபார்டு வங்கி நிதி உதவியுடன் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும் என்று உணவு துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.