நீங்கள் தேடியது "Minister Piyush Goyal GST One Year Narendra Modi"

ஜி.எஸ்டி - நீண்ட கால நன்மை அளிக்கும் - அமைச்சர் பியூஷ் கோயல்
1 July 2018 5:50 PM IST

"ஜி.எஸ்டி - நீண்ட கால நன்மை அளிக்கும்" - அமைச்சர் பியூஷ் கோயல்

பொருட்கள் மற்றும் சேவை வரி, இந்திய பொருளாதாரத்திற்கு நீண்ட கால நன்மையை கொடுக்கும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.