நீங்கள் தேடியது "minister karuna ammaan"

தேசிய தலைவர் என்றால் அது பிரபாகரன் மட்டும் தான் - முன்னாள் அமைச்சர் கருணா அம்மான்
14 Jan 2020 5:52 PM IST

"தேசிய தலைவர் என்றால் அது பிரபாகரன் மட்டும் தான்" - முன்னாள் அமைச்சர் கருணா அம்மான்

தேசிய தலைவர் என்றால் அது விடுதலை புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் மட்டும் தான் என இலங்கையின் முன்னாள் அமைச்சர் கருணா அம்மான் தெரிவித்தார்.