நீங்கள் தேடியது "minister jayakumar request"
12 Jun 2020 3:19 PM IST
"ஜிஎஸ்டி இழப்பீடு தொகையை விரைந்து வழங்குங்கள்" - அமைச்சர் ஜெயக்குமார்
40வது சரக்குகள் மற்றும் சேவை வரி கூட்டத்தில், அமைச்சர் ஜெயக்குமார், நிலுவையில் உள்ள ஜி.எஸ்.டி. இழப்பீட்டு தொகையை மத்திய அரசு விரைந்து வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
