நீங்கள் தேடியது "minister dindugal srinivasan"

எடப்பாடி பழனிசாமி, ஆளுமையுடன் ஆட்சி செய்கிறார் - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
13 Nov 2019 9:25 AM IST

"எடப்பாடி பழனிசாமி, ஆளுமையுடன் ஆட்சி செய்கிறார்" - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

மறைந்த முதலமைச்சர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவுக்கு பிறகு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையுடன் ஆட்சி செய்து வருவதாக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.