நீங்கள் தேடியது "minisiter rb udhayakumar"
15 Jan 2019 12:28 AM IST
8.49 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் - பயனாளர்களுக்கு வழங்கிய தமிழக அமைச்சர்கள்
2 ஆயிரத்து 951 பயனாளர்களுக்கு 8 கோடியே 49 லட்ச ரூபாய் மதிப்பிலான, நலத்திட்ட உதவிகளை, அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ, உள்ளிட்டோர் வழங்கினர்.