நீங்கள் தேடியது "miniser"

ப.சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை காவல் - டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி
16 Oct 2019 9:18 AM IST

"ப.சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை காவல்" - டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கு அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.