நீங்கள் தேடியது "milk toxicity"
23 Nov 2019 12:17 PM IST
"பாலில் நச்சுத்தன்மை : இனி மத்திய அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும்" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
பாலில் நச்சுத்தன்மை இருப்பது குறித்து தாம் ஏற்கனவே பதில் அளித்து இருப்பதாகவும் இனி மத்திய அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
