நீங்கள் தேடியது "Migrant People"

வெளி மாநில பயணிகளுக்கு இ பாஸ் தொடரும்
14 Aug 2020 11:33 AM GMT

வெளி மாநில பயணிகளுக்கு இ பாஸ் தொடரும்

வெளிநாடு, வெளி மாநிலங்களிலிருந்து தமிழகம் வருபவர்களுக்கு தற்போதுள்ள இ பாஸ் நடைமுறை தொடரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.