நீங்கள் தேடியது "meteorological director"

கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
1 Dec 2019 12:42 AM IST

கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

குமரிக்கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.