நீங்கள் தேடியது "meteorological centre"

உள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும் - சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம்
28 May 2019 11:25 AM GMT

உள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும் - சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம்

உள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு இயல்பை விட 5 முதல் 6 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
21 Aug 2018 10:47 AM GMT

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

வானிலை தகவல்களை வழங்கும் நம்ம உழவன் செயலி
6 July 2018 1:54 PM GMT

வானிலை தகவல்களை வழங்கும் 'நம்ம உழவன்' செயலி

வானிலை தகவல்களை வழங்கும் 'நம்ம உழவன்' என்ற செயலியை மன்னார்குடி ஆசிரியர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.