நீங்கள் தேடியது "Mercy killing of Perarivalan"
7 Sept 2018 12:16 AM IST
திருமாவளவனுக்கு முன்னுரிமை அளிக்கவில்லை- பாஸ்கரன், துணைவேந்தர்
தலைவராக பார்க்கவில்லை - மாணவராக கருதப்பட்டார்...
7 Sept 2018 12:05 AM IST
காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மோதல் விவகாரம் - சம்பவத்தன்று நடந்தது என்ன?
ஒழுங்கீனமாக நடந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது - திருநாவுக்கரசர்
6 Sept 2018 3:51 PM IST
பேரறிவாளன் உள்ளிட்ட 7பேரையும் விடுதலை செய்ய வேண்டும் - அற்புதம்மாள்
7 பேரின் வழக்கை உச்சநீதிமன்றம் முடித்து வைத்துள்ள நிலையில் அவர்களை விடுதலை செய்ய மாநில அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கோரிக்கை விடுத்துள்ளார்.
16 Jun 2018 6:15 AM IST
27 வருடங்களுக்கும் மேலாக சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் - திமுக செயல் தலைவர் ஸ்டாலின்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ஏழு பேரையும் விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
15 Jun 2018 5:14 PM IST
மகனை கருணைக் கொலை செய்யுமாறு வலியுறுத்த உள்ளேன் - பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கண்ணீர் பேட்டி
மகனை கருணைக் கொலை செய்யுமாறு வலியுறுத்த உள்ளேன் என பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கண்ணீர் மல்க பேட்டி




