நீங்கள் தேடியது "mehbooba mufti press conference"

டிரம்புக்கு நேர்ந்த கதிதான் பாஜகவுக்கும் - பாஜக மீது மெகபூபா முப்தி கடும் தாக்கு
9 Nov 2020 5:15 PM GMT

"டிரம்புக்கு நேர்ந்த கதிதான் பாஜகவுக்கும்" - பாஜக மீது மெகபூபா முப்தி கடும் தாக்கு

டிரம்புக்கு நடந்ததுதான் பாஜகவுக்கும் நடக்கப் போகிறது என மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.