நீங்கள் தேடியது "medical college admission"

மருத்துவ விண்ணப்பங்களை ஆய்வு செய்ய வேண்டும் - தடயவியல் துறை, சிபிசிஐடிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
24 Oct 2019 9:03 PM IST

"மருத்துவ விண்ணப்பங்களை ஆய்வு செய்ய வேண்டும்" - தடயவியல் துறை, சிபிசிஐடிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

நிகர் நிலை பல்கலைகழகங்களில் மருத்துவ படிப்பு பயின்று வரும் மாணவர்களின் விண்ணப்பங்களை சிபிசிஐடி மற்றும் தடயவியல்துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.