நீங்கள் தேடியது "MC Sampath On Nirmala Sitharaman Announcement"

நிதியமைச்சர் அறிவிப்பால் தொழிற்சாலைகள் மீண்டு எழும் - அமைச்சர் எம்.சி.சம்பத்
21 Sep 2019 11:12 AM GMT

நிதியமைச்சர் அறிவிப்பால் தொழிற்சாலைகள் மீண்டு எழும் - அமைச்சர் எம்.சி.சம்பத்

நிர்மலா சீதாராமன் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்புகள் காரணமாக சரிந்துள்ள வாகன விற்பனை உடனடியாக மேம்படும் என்று, தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார்.