நீங்கள் தேடியது "master release on pongal 2021"

மாஸ்டர் படம் தைப்பொங்கலுக்கு திரையரங்கில் வெளியாகிறது - திருப்பூர் சுப்ரமணியன் - திரையரங்க உரிமையாளர்கள் சங்கம்
28 Dec 2020 5:29 PM IST

"மாஸ்டர் படம் தைப்பொங்கலுக்கு திரையரங்கில் வெளியாகிறது" - திருப்பூர் சுப்ரமணியன் - திரையரங்க உரிமையாளர்கள் சங்கம்

நடிகர் விஜயின் மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.