நீங்கள் தேடியது "manonmaniam sundaranar university"
16 April 2020 5:44 PM IST
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழக தேர்வுகள் ஒத்திவைப்பு
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பருவ தேர்வுகள் மறு உத்தரவு வரும் வரை ஒத்திவைக்கப்படுவதாக பல்கலைக்கழக பதிவாளர் சந்தோஷ்பாபு தெரிவித்துள்ளார்.
