நீங்கள் தேடியது "Manonmaniam Sundaranar"

மாணவிகளிடம் ஆபாசமாக பேசியதாக புகார் - வரலாற்று துறை உதவி பேராசிரியர் மீது வழக்கு பதிவு
6 March 2020 10:24 AM IST

மாணவிகளிடம் ஆபாசமாக பேசியதாக புகார் - வரலாற்று துறை உதவி பேராசிரியர் மீது வழக்கு பதிவு

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவிகளிடம் இரட்டை அர்த்தத்தில் பேசியதாக வரலாற்றுத்துறை உதவி பேராசிரியர் ராஜேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.