நீங்கள் தேடியது "male elephant death"

மின்வேலியில் சிக்கி குட்டி யானை உயிரிழப்பு - விவசாயிக்கு போலீஸ் வலைவீச்சு
28 Sept 2019 4:52 PM IST

மின்வேலியில் சிக்கி குட்டி யானை உயிரிழப்பு - விவசாயிக்கு போலீஸ் வலைவீச்சு

கோவை மாவட்டம், மதுக்கரை வனச்சரகத்திற்குட்பட்ட கல்கொத்திபதி மலை கிராமம் அருகே மின்வேலியில் சிக்கி ஆண் யானை உயிரிழந்தது தொடர்பாக விவசாயியை போலீசார் தேடி வருகின்றனர்.