நீங்கள் தேடியது "Malaysia People"

தமிழகத்தில் தவித்த 184 மலேசியர்கள் - மலேசியா அழைத்து செல்ல சென்னை வந்தது சிறப்பு விமானம்
22 March 2020 7:42 AM IST

தமிழகத்தில் தவித்த 184 மலேசியர்கள் - மலேசியா அழைத்து செல்ல சென்னை வந்தது சிறப்பு விமானம்

கொரோனா காரணமாக சில நாடுகளுக்கு விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ள நிலையில், மீண்டும் நாடு திரும்ப உதவுமாறு மலேசியாவை சேர்ந்த 184 பேர் சென்னை விமான நிலையத்தில் போராட்டம் நடத்தினர்.

சொந்த நாட்டுக்கு அனுப்ப கோரி மலேசிய தூதரகத்தை முற்றுகையிட்டு 300க்கும் மேற்பட்டோர் போராட்டம்
20 March 2020 2:33 PM IST

சொந்த நாட்டுக்கு அனுப்ப கோரி மலேசிய தூதரகத்தை முற்றுகையிட்டு 300க்கும் மேற்பட்டோர் போராட்டம்

தமிழகத்தில் இருந்து சொந்த நாட்டிற்கு திரும்ப அனுப்பக் கோரி சென்னையில் மலேசியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.