நீங்கள் தேடியது "malaysia minister greetings to mk stalin"

ஸ்டாலினுக்கு மலேசிய அமைச்சர் வாழ்த்து
2 May 2021 10:17 PM GMT

ஸ்டாலினுக்கு மலேசிய அமைச்சர் வாழ்த்து

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று முதல்வராக பொறுப்பேற்கவுள்ள திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் என மலேசிய மனிதவள அமைச்சர் டத்தோ சரவணன் கூறியுள்ளார்.