நீங்கள் தேடியது "Makkal Needhi Maiam Workshop"

கமல்ஹாசன் கட்சி 4 அமாவாசைக்குள் காணாமல் போய்விடும் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
26 Sep 2018 12:41 PM GMT

"கமல்ஹாசன் கட்சி 4 அமாவாசைக்குள் காணாமல் போய்விடும்" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

சிவகாசி அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தில், கமல்ஹாசனின் கட்சி 4 அமாவாசைக்குள் காணாமல் போய்விடும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சனம் செய்தார்