நீங்கள் தேடியது "Makkal Needhi Maiam Candidate List"

மக்கள் நீதி மய்யத்தின் 21 வேட்பாளர்கள் அறிவிப்பு
20 March 2019 12:36 PM GMT

மக்கள் நீதி மய்யத்தின் 21 வேட்பாளர்கள் அறிவிப்பு

மக்களவை தேர்தலில் 21 தொகுதியில் போட்டியிடும் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.