நீங்கள் தேடியது "Maha Movie"

ஹன்சிகா படத்தில் நடிக்கிறார் சிம்பு
6 March 2019 9:10 AM IST

ஹன்சிகா படத்தில் நடிக்கிறார் சிம்பு

நடிகை ஹன்சிகாவின், 'மஹா' திரைப்படத்தில் நடிப்பதற்காக, 7 நாட்கள் ஒதுக்கித் தந்துள்ளார் நடிகர் சிம்பு.

நடிகை ஹன்சிகா மீதான புகார் மீது எடுத்த நடவடிக்கை என்ன? - உயர் நீதிமன்றம் கேள்வி
2 March 2019 7:39 PM IST

நடிகை ஹன்சிகா மீதான புகார் மீது எடுத்த நடவடிக்கை என்ன? - உயர் நீதிமன்றம் கேள்வி

நடிகை ஹன்சிகா மீதான புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விளக்கமளிக்க சென்னை மாநகர காவல் ஆணையருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மஹா படத்தில் புகைப்பிடிப்பது போன்ற காட்சி : நடிகை ஹன்சிகா மீது அவதூறு வழக்கு
12 Dec 2018 8:05 PM IST

மஹா படத்தில் புகைப்பிடிப்பது போன்ற காட்சி : நடிகை ஹன்சிகா மீது அவதூறு வழக்கு

மஹா படத்தில் நடிகை ஹன்சிகா காவி உடை அணிந்து புகை பிடிப்பது போன்ற புகைப்படம் வெளியான நிலையில் அவர் மீது ராணிப்பேட்டை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.