நீங்கள் தேடியது "magara vilakku"
11 Aug 2020 9:08 AM IST
சபரிமலை மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை - கட்டுப்பாடுகளுடன் பக்தர்களுக்கு அனுமதி
சபரிமலையில் இந்த வருடத்திற்கான மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைகளுக்கு கட்டுப்பாடுகளுடன் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
