நீங்கள் தேடியது "Mafoi Pandiarajan Reservation"

10% இட ஒதுக்கீடு தமிழகத்துக்கு பொருந்தாது - மாஃபா பாண்டியராஜன்
18 July 2019 9:41 AM GMT

10% இட ஒதுக்கீடு தமிழகத்துக்கு பொருந்தாது - மாஃபா பாண்டியராஜன்

முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு கொள்கையில், அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி ஒருமித்த கருத்தின் அடிப்படையில் தமிழக அரசு முடிவெடுக்க உள்ளதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறினார்.