நீங்கள் தேடியது "madurai police death"
6 Sept 2020 10:24 PM IST
அவனியாபுரம் காவலர் மயங்கி விழுந்து திடீர் சாவு - காவலர் மரணத்துக்கு கொரோனா காரணமா?
மதுரை அவனியாபுரம் காவல்நிலையத்தில் முதல்நிலை காவலராக பணியாற்றிய 29 வயதான முத்துக்குமார் என்பவர், நேற்று பணிக்கு செல்லும்போது, வீட்டில் திடீரென மயங்கி விழுந்தார்.
