நீங்கள் தேடியது "madurai government hospital deen"

மதுரையில் கொரோனா அறிகுறியுடன் யாரும் இல்லை - அரசு மருத்துவமனை முதல்வர் தகவல்
11 March 2020 12:50 AM IST

"மதுரையில் கொரோனா அறிகுறியுடன் யாரும் இல்லை" - அரசு மருத்துவமனை முதல்வர் தகவல்

மதுரை அரசு மருத்துவமனையில் கொரோனா அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்ட கலால் உதவி ஆணையருக்கு கொரோனா வைரஸ் இல்லை என பரிசோதனை முடிவில் தெரிய வந்துள்ளது.