நீங்கள் தேடியது "madurai doctors"
21 Aug 2020 9:47 AM IST
கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் : தாயையும், சேயையும் காப்பாற்றிய மதுரை அரசு மருத்துவமனை - துணை முதலமைச்சர் மருத்துவர்களுக்கு வாழ்த்து
இதய நோயுடன் கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணை தனியார் மருத்துவமனை கைவிட்ட நிலையில் தாயையும் சேயையும் மதுரை அரசு மருத்துமனை காப்பாற்றியுள்ளது மகிழ்ச்சியளிப்பதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
