நீங்கள் தேடியது "madurai beanch"

மதுபானத்தின் விலையை கட்டுக்குள் வைக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வித்தியாசமான வழக்கு
9 Dec 2019 7:01 PM IST

"மதுபானத்தின் விலையை கட்டுக்குள் வைக்க வேண்டும்" - உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வித்தியாசமான வழக்கு

டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என வழக்கு தொடர்ந்து வரும் வேளையில் மதுபானத்தின் விலையை கட்டுக்குள் வைக்க கோரி வித்தியாசமான வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தொடரப்பட்டுள்ளது.