நீங்கள் தேடியது "madhya pradesh. cm son"

மத்தியப் பிரதேச முதலமைச்சர் மகன் ​மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? - பா.ஜ.க.வுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கேள்வி
30 Oct 2018 11:52 AM IST

"மத்தியப் பிரதேச முதலமைச்சர் மகன் ​மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?" - பா.ஜ.க.வுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கேள்வி

பனாமா பேப்பரில் இடம் பெற்றுள்ள மத்தியப்பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் மகன் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என ராகுல்காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.