நீங்கள் தேடியது "ma foi pandiarajan sasikala"

அதிமுக, அமமுக இணையவேண்டும் என்பதே விருப்பம் - மாஃபா.பாண்டியராஜன்
11 Dec 2018 2:26 AM GMT

அதிமுக, அமமுக இணையவேண்டும் என்பதே விருப்பம் - மாஃபா.பாண்டியராஜன்

தினகரன் தரப்பில் இணைவதற்கு அழைப்பு விடுக்கும்போது, உயர்மட்டக்குழு ஆலோசித்து ஒன்றிணைந்தால் அது அதிமுகவுக்கும் தமிழகத்திற்கும் நல்லது என்று அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.