நீங்கள் தேடியது "Low Number of students"

தமிழகத்தில் 8,909 அரசு பள்ளிகளில் 25க்கும் குறைவான மாணவர்கள் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்
2 Jan 2019 6:27 AM GMT

"தமிழகத்தில் 8,909 அரசு பள்ளிகளில் 25க்கும் குறைவான மாணவர்கள்" - ஆய்வில் அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில், கிட்டத்தட்ட 9 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் வெறும் 25-க்கும் குறைவான மாணவர்களே படித்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.