நீங்கள் தேடியது "lovers in vellore fort"

வேலூர் கோட்டையின் அவலநிலை - ஆபாச விடுதியாக மாற்றும் காதலர்கள்
26 Dec 2019 7:28 AM IST

வேலூர் கோட்டையின் அவலநிலை - ஆபாச விடுதியாக மாற்றும் காதலர்கள்

காதல் ஜோடிகளால், வேலூர் கோட்டை ஆபாச களமாக மாறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக சுற்றுலா பயணிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.