நீங்கள் தேடியது "Lorry Confiscated"

வேலூர் : செம்மரக்கட்டைகள், லாரி பறிமுதல் - 5 பேர் கைது
11 Feb 2019 1:34 PM GMT

வேலூர் : செம்மரக்கட்டைகள், லாரி பறிமுதல் - 5 பேர் கைது

வேலூர் மாவட்டம், காட்பாடியை அடுத்த கரசமங்கலத்தை சேர்ந்த அமானுல்லா, தனது வீட்டில் செம்மரங்களை பதுக்கி வைத்திருப்பதாக அவரது தாய் நூர்ஜகான் லத்தேரி காவல்துறைக்கு தகவல் கொடுத்தார்.