நீங்கள் தேடியது "Lock Down in Thiruppattur"

அத்தியாவசிய பொருட்கள் வீடு தேடி வரும் - திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தகவல்
13 April 2020 2:26 AM GMT

"அத்தியாவசிய பொருட்கள் வீடு தேடி வரும்" - திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தகவல்

ஆம்பூர் நகர பகுதிகள் கட்டுபடுதப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்ட்ட நிலையில் அத்தியாவசிய பொருட்கள் வீடுகளுக்கு சென்று வழங்கப்படும் என திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தெரிவித்துள்ளளார்.