நீங்கள் தேடியது "local body election in november"

நவம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல்..? தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது - தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
26 Sep 2019 12:09 PM GMT

நவம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல்..? "தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது" - தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

தமிழகத்தில் நவம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் தயாராகி வருவதாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.