நீங்கள் தேடியது "Lion attacks"

சிங்கத்தை துரத்திய துணிச்சல் நாய்...
4 Dec 2018 3:56 AM GMT

சிங்கத்தை துரத்திய துணிச்சல் நாய்...

குஜராத் மாநிலத்தில் கிராமம் ஒன்றில், குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த சிங்கத்தை, நாய் ஒன்று விரட்டும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.