நீங்கள் தேடியது "Library in Police Station"

அனைத்து வீடு, கடைகளிலும் சி.சி.டி.வி கேமரா பொருத்துவதே இலக்கு - காவல் ஆணையர் விஸ்வநாதன்
2 Nov 2018 11:40 AM GMT

அனைத்து வீடு, கடைகளிலும் சி.சி.டி.வி கேமரா பொருத்துவதே இலக்கு - காவல் ஆணையர் விஸ்வநாதன்

சென்னை மாநகராட்சியில் உள்ள ஒவ்வொரு வீடு மற்றும் கடைகளிலும் சாலையை நோக்கியவாறு சிசிடிவி கேமராக்கள் பொறுத்துவதே இலக்கு என மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.