நீங்கள் தேடியது "Land Rescue"

தியாகராயர் நகரில் ரூ. 25 கோடி மதிப்பு நிலம் மீட்பு
1 Feb 2020 4:20 AM GMT

தியாகராயர் நகரில் ரூ. 25 கோடி மதிப்பு நிலம் மீட்பு

சென்னை தியாகராயர் நகரில் ஆக்கிரமிப்பில் இருந்த 25 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை மாநகராட்சி நிர்வாகம் மீட்டுள்ளது.