நீங்கள் தேடியது "lallu presad yadav"

முதல் முறையாக டெல்லியில் காங்கிரசுடன் கூட்டணி : ராஷ்டிரிய ஜனதா தளத்திற்கு 4 தொகுதி ஒதுக்கீடு
21 Jan 2020 10:00 AM IST

முதல் முறையாக டெல்லியில் காங்கிரசுடன் கூட்டணி : ராஷ்டிரிய ஜனதா தளத்திற்கு 4 தொகுதி ஒதுக்கீடு

பீகாருக்கு வெளியே தனது கால்தடத்தை விரிவு படுத்த முற்படும் லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் முதல் முறையாக காங்கிரஸ் கட்சியுடன் டெல்லியில் கூட்டணி அமைத்துள்ளது.