நீங்கள் தேடியது "lakshman kiriella"

முன்னெச்சரிக்கை தகவல் பிரதமருக்கு ஏன் தெரிவிக்கப்படவில்லை -  இலங்கை அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல பேச்சு
25 April 2019 10:43 AM GMT

"முன்னெச்சரிக்கை தகவல் பிரதமருக்கு ஏன் தெரிவிக்கப்படவில்லை" - இலங்கை அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல பேச்சு

இலங்கை குண்டு வெடிப்பு குறித்து முன்கூட்டியே கிடைத்த தகவல் பிரதமருக்கு தெரிவிக்கப்படாதது குறித்து,இலங்கை அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்லா கேள்வி எழுப்பியுள்ளார்.