நீங்கள் தேடியது "Lady Sivasamy School Function"

நீட் தேர்வு பயிற்சி அடுத்த மாதம் முதல் வாரம் தொடங்கும் : அமைச்சர் செங்கோட்டையன்
26 Aug 2018 4:05 AM GMT

"நீட் தேர்வு பயிற்சி அடுத்த மாதம் முதல் வாரம் தொடங்கும்" : அமைச்சர் செங்கோட்டையன்

ஈரோடு மாவட்டம் பவானி அருகே சிங்கம்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.