நீங்கள் தேடியது "labours request"

ஊரடங்கால் மூங்கில் கூடை முடைவோர் கடும் பாதிப்பு - அரசு உதவி செய்ய கூடை முடைவோர் கோரிக்கை
28 May 2020 8:24 AM IST

ஊரடங்கால் மூங்கில் கூடை முடைவோர் கடும் பாதிப்பு - அரசு உதவி செய்ய கூடை முடைவோர் கோரிக்கை

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில், ஊரடங்கால் மூங்கில் கூடை பின்னுவோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால், அரசு உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.