நீங்கள் தேடியது "kundar satam"

நெல்லை கண்ணனை மீது குண்டர் சட்டம் : புதுச்சேரி பாஜக வர்த்தக அணியினர் வலியுறுத்தல்
2 Jan 2020 4:06 AM IST

"நெல்லை கண்ணனை மீது குண்டர் சட்டம்" : புதுச்சேரி பாஜக வர்த்தக அணியினர் வலியுறுத்தல்

பிரதமர், உள்துறை அமைச்சர் குறித்து சர்சையாக பேசியதாக நெல்லை கண்ணன் மீது, நடவடிக்கை எடுக்கக்கோரி, புதுச்சேரி பாஜக வர்த்தக அணியினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.