நீங்கள் தேடியது "Kumbakonam Arts College"
25 July 2019 2:29 PM IST
புதிய கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு : கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் திடீர் ஆர்ப்பாட்டம்
கும்பகோணத்தில், புதிய கல்வி கொள்கையை கண்டித்து, அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
