நீங்கள் தேடியது "Kumbabishaekam"
13 Sept 2018 9:21 AM IST
தலசயன பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்...
காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள தலசயன பெருமாள் கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.
10 Aug 2018 5:11 PM IST
வேணு சீனிவாசனை கைது செய்ய மாட்டோம் : சென்னை உயர்நீதிமன்றத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு உறுதி
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் நிர்வாக அறங்காவலர் வேணு சீனிவாசனை கைது செய்ய மாட்டோம் என சென்னை உயர்நீதிமன்றத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு உறுதி அளித்துள்ளது.

