நீங்கள் தேடியது "Kudankulam News"

கூடுதல் அணு உலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு : வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
20 Nov 2019 1:35 PM IST

கூடுதல் அணு உலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு : வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

கூடங்குளத்தில் கூடுதல் அணு உலைகளுக்கு வழங்கப்பட்ட கடற்கரை ஒழுங்குமுறை மண்டலத்தின் அனுமதிக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

கூடங்குளம் அணு உலை திட்டக் கழிவு : பொன்.ராதாகிருஷ்ணன் விளக்க வேண்டும் - சுப, உதயகுமார்
27 Jun 2019 11:59 PM IST

கூடங்குளம் அணு உலை திட்டக் கழிவு : பொன்.ராதாகிருஷ்ணன் விளக்க வேண்டும் - சுப, உதயகுமார்

கூடங்குளம் அணு உலை திட்டக் கழிவுகளை, கர்நாடகாவில் கொட்டுவதற்கு ஏன் ஜெகதீஷ் ஷெட்டர் எதிர்த்தார் என, பொன்.ராதாகிருஷ்ணன் விளக்க வேண்டும் என்று சுப, உதயகுமார், கோரியுள்ளார்.