நீங்கள் தேடியது "Krishnamoorthi"

சாலையில் கொஞ்சி விளையாடிய சிறுத்தைகள்
19 July 2018 3:16 AM GMT

சாலையில் கொஞ்சி விளையாடிய சிறுத்தைகள்

சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப்பாதையில் இரண்டு சிறுத்தைகள் கொஞ்சி விளையாடி கொண்டிருந்ததை பார்த்த வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.