நீங்கள் தேடியது "Krishna Jeyanthi celebration"

புனேவில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் : திடீரென மேடை சரிந்ததால் பரபரப்பு
4 Sep 2018 9:21 AM GMT

புனேவில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் : திடீரென மேடை சரிந்ததால் பரபரப்பு

கிருஷ்ண ஜெயந்தி விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான உறியடி விழா மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் "புத்வார் பேத்" பகுதியில் நேற்றிரவு நடைபெற்றது.